One Day "Tharbiya" (Ijtima) Program  July 10th 2008  

Address  :  Masjithul Muslimeen, Kalpiti Road,  Ethalai, sri  lanka.




இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்

( ஸூரத்துல் ஹஜ் : 78 )


 "ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் தலைவரையும் பற்றிப் பிடித்துக் கொள் "

( ஸஹீஹூல் புஹாரி - கிதாபுல் பிதன் )

( ஸஹீஹ் முஸ்லிம் - கிதாபுல் இமாரா )

ஜமாஅத்துல் முஸ்லிமீனின்
அழைப்பு



எங்களது தீர்ப்பாளன் ஒருவன் மாத்திரமே.
அவன்: அல்லாஹ்வையன்றி ேவறு யாருமில்லை
எங்களது இமாம் ஒருவர் மாத்திரமே.
அவர்: அல்லாஹ்வின் துாதர் முஹம்மத் (ஸல்) அவர்களே.
பிரிவுகளின் இமாம்கள் அல்ல.
எங்களது தீன் ஒன்ேறயாகும்.
அது: அல்லாஹ்வால் விரும்ப்படும் இஸ்லாமாகும்.
பிாிவிைனவாத மத்ஹபுகள் அல்ல.
எங்களது பெயர் ஒன்றயாகும்.
அது: அல்லாஹ்வால் சூட்டப்பட்ட "முஸ்லிம்" எனும் பெயராகும்.
பிரிவினைவாத பெயர்கள் அல்ல.
எங்களது அன்பின் அடிப்படை ஒன்ேறயாகும்.
அது: அல்லாஹ்வுடன் உள்ள உறவேயாகும.
உலகியல் தொடர்புகள் அல்ல.

நாம் பெருமைப்படுவதற்கான காரணம் ஒன்று மாத்திரமே.
அது: மகத்தான அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்ேறாம் என்பதாகும்
ேதசமோ, ெமாழிேயா அல்ல)
இவ்வழைப்பிற்கு உடன் படுகின்றீர்கள் என்றால்
எங்களுடன் இணைந்து கொள்ளுரங்கள்
ஜமாஅத்துல் முஸ்லிமீன் கற்பிட்டி வீதி, ஏத்தாளை, புத்தளம், இலங்கை.
Tel: 0094322268818, 0094325611255
Pakistan Website : www.aljamaat.org

Sri Lanka : http://aljamaath.googlepages.com

www.jamaathulmuslimeen.com